Monday, June 30, 2014

TASMAC University


Sunday, June 29, 2014

Rules To Be Followed By Married Men

இந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்

முதல் வீதி.... First rule ...

- அதிகாரத்தில் கை வைக்க கூடாது - 

வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension.

Second Rule ...

- அடிப்பெனு மிரட்ட கூடாது -

ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது.

Third rule....

அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும், நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்

And 4'வது Rule....

எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற
பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது.

And then 5th.... இது தான் ரொம்ப முக்கியாமனது....

ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்ரனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது.

இதுக்கு புத்திசாலிதனமான முட்டாள்தனமும், முட்டாள்தனமான புதிசாலிதனமும் வேணும்....

Friday, June 20, 2014

Friendship

 ‘‘மச்சான், நீ முன்னால தியேட்டருக்குப் போ... நான் பின்னாலயே தண்ணி பாட்டில் வாங்கிட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, நாம சினிமா டிக்கெட் எடுக்கணும்னு அர்த்தம்.

* ‘‘மாப்ள, கிளம்பிட்டேன். உங்க தெரு முக்குலதான் இருக்கேன்’’னு நண்பன் சொன்னா, அந்த டபேரா தலையன் இன்னமும் அவன் வீட்ட விட்டுக் கிளம்பலன்னு அர்த்தம்.

* ‘‘மச்சி, ஃப்ரீயா இருக்கியா? ஒரு முக்கியமான விஷயம்’’னு நண்பன் பேச்சை ஆரம்பிச்சா, ஏதோ ஒரு அமவுன்ட் கடன் கேட்கப் போறான்னு அர்த்தம்.

* ‘‘பங்காளி, வாடா சரக்கடிப்போம்’’னு தின்ன வடையில இருக்கிற எண்ணெய தலையில தேய்க்கிற கஞ்ச நண்பன் பாசமா கூப்பிட்டா, அவன் காதல் கதைய சொல்லப் போறான்னு அர்த்தம்.

* ‘‘மச்சான், உன் போனக் கொடு... ஒரு கால் பேசிட்டுத் தர்றேன். என் நம்பர்ல இருந்து கூப்ட்டா ஃப்ரெண்டு போன எடுக்க மாட்டேங்கறான்’’னு நண்பன் நம்ம போன வாங்குனா, நம்ம பேலன்ஸ கழுவி கவுத்தப்போறான்னு அர்த்தம்.

* ‘‘ உன் பைக்க கொடுடா, அம்மாவ ரேஷன் கடையில விட்டுட்டு வந்துடுறேன்’’னு நண்பன் சொன்னா, அவன் ஆளோட எங்கயாவது ஊர் சுத்தப் போறான்னு அர்த்தம்.

* ‘‘மச்சி, இதெல்லாம் ஒரு பாரா? நான் உனக்கு ஒரு நாள் வைக்கறேன் பாரு ட்ரீட்டு’’ன்னு பில்லு வர்றப்ப நண்பன் சொன்னா, இன்னைக்கு செலவு நம்மோடதுன்னு அர்த்தம்.

* ‘‘பரவாயில்ல மச்சான்... நான் வெளியவே நிக்கிறேன். நீ சொல்லிட்டு வா’’ன்னு நம்ம வீட்டுக்கு வெளிய நின்னுக்கிட்டு நண்பன் சொன்னா, நம்ம வீட்டுல அவனுக்கு பூசை நடந்திருக்குன்னு அர்த்தம்.

* ‘‘அவ ரொம்ப திமிர் பிடிச்சவ மச்சி, ரொம்ப ஹெட்வெயிட்டு’’ன்னு ஒரு பொண்ணப் பத்தி நண்பன் சொன்னா, அந்தப் பொண்ணுகிட்ட ஏற்கனவே லவ் லெட்டர் கொடுத்து திட்டு வாங்கியிருக்கான்னு அர்த்தம்.

* ‘‘மாப்ள, இது ரொம்ப ஷார்ட் கட்டுடா’’ன்னு சந்து சந்தா நண்பன் நம்மளக் கூட்டிட்டுப் போனா, அந்த சந்துல ஏதோ ஒரு பொந்துல அவன் ஆளு இருக்குன்னு அர்த்தம்.

Monday, June 16, 2014

Orange I-Phone

கணவன்; ஹலோ நல்லா இருக்கியா பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்குதா?

மனைவி;ம்ம் எல்லோரும் நல்லா இருக்கோம் கம்பெனில லீவு கொடுத்துட்டாங்களா? எப்ப டிக்கெட் போட்டு இருக்கீங்க?

கணவன்; ம்ம் லீவு கொடுத்துட்டாங்க 15ம் தேதி காலையில 8 மணிக்கு திருச்சி ஏர்போட்டுக்கு வந்துடுவேன். பிள்ளைகளையும் கூட்டிகிட்டு வந்துடு. வேற ஏதும் முக்கியமான பொருள் வேணுமா?

மனைவி; ஏன் தம்பி எதோ ஆப்பிள் அய் போன் வேணுமுன்னா.மறக்காம வாங்கிகிட்டு வந்துடுங்க

கணவன்;ஆப்பிள் போன் வாங்க எல்லாம் பணம் இல்லை
ஊருக்கு வந்து ஏதாவது வாங்கி கொடுத்துக்கலாம்

மனைவி;அப்ப ஒரு ஆரஞ் போனாவது வாங்கிகிட்டு வாங்க
பாவம் ஏமாந்துட்ட போறான்

Saturday, June 14, 2014

Friday, June 13, 2014

Thursday, June 12, 2014

Boys Vs Girls


Chinna and his Mother

சின்னா ; அம்மா.. நண்பர்களோடு சினிமாவுக்கு போகணும்.. ஒரு 50 ரூபாய் தா..

அம்மா ; என்கிட்டே ஒரு பைசா கூட இல்லே..

சின்னா ; அப்படின்னா நேத்து நீ அழகு நிலையம் போயிருந்தப்போ வேலைக்காரிட்டே அப்பா என்ன சொன்னாருன்னு சொல்லமாட்டேன் போ..

அம்மா ; சரி.. சரி.. இந்தா.. 100 ரூபாயா வச்சுக்கோ.. சொல்லுடா கண்ணா.. அப்பா என்னடா சொன்னார்..?

சின்னா ; ( பையில் பணத்தை சொருகியவாறே..) "இன்னைக்காச்சும் என் காலுறையை துவைச்சுப் போடு முனியம்மா" அப்படின்னு சொன்னாரும்மா.... 

Tuesday, June 10, 2014

What a Great Funny People!!!

" ஒவ்வொரு திருமண வீட்டிலும் , இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை , எல்லாரும் என் கிட்ட வந்து அடுத்தது உனக்கு தானே என்று கன்னத்தை கிள்ளி கேட்டு நோகடிக்கிறார்கள் .... இனிமேல் , ஒவ்வொரு இழவு வீட்டிற்கு செல்லும் பொழுதும் , அங்கே இருக்கும் பெருசுங்க கன்னத்தை நான் கிள்ளிவிட்டு அடுத்து உனக்கு தானே என்று கேட்டால் தான் அடங்குவாங்க போல ...."

Saturday, June 7, 2014

Figure Vs buffalo


Adimai

"அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?" "ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிட்டீங்கன்னா நீங்க கொத்தடிமை...." 

After drinking quarter boy's response

தண்ணி அடிச்சா பசங்க சொல்லும் எட்டு பஞ்ச் வசனங்கள்....

1.மச்சி நான் full steady டா....
2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா....
3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா....
4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி ....
5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்.....
6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா....
7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா....

(Last but Not least....பசங்க சொல்லும் மெகா தத்துவம்.....)
8.மச்சி இந்த பொண்ணுங்களை நம்பவே கூடாதுடா....

Manthiravathi Vs Manaivi

ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..

கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..

ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை...உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, 

அவன்,”இது ரொம்ப சாதாரணம்...
இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்...
என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்.... 

Tuesday, June 3, 2014