Saturday, April 19, 2014

Man Vs Wild, Why I have to go to Amazon Forest?


Word Which Spoiled many Boys


New Exchange Offer!!!


Dish Antena


After Marriage


Judges Comment


Mirinda Advertisment


Before and After Marriage


10 Question From Girls Always......


Pengalal Nadakum Vabareethangal


Boys Legal Age for Voting Vs Marrige


1000 Kisses Bank Cheque to His Wife

ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று
பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான்.

எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை.
எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில்
அவனிடம் சொன்னாள் மனைவி.

கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி.
அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம்
முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து.
செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.

“ம்…..கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான்
பாவம்.. அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே
தினறிப்போனார் என்று சொன்னாள் மனைவி.

(செத்தாண்டா சேகரு…)


Aam Adhami Party members

நீ குடியிருக்கிற வீட்டு பக்கத்தில ஒரு வீடு காலியா இருந்ததே .. அங்கு யாராவது குடிவந்துட்டாங்களா ?

ஓ .. வந்துட்டாங்களே. வந்திருக்கறது ஒரு பெண். அவங்க ஆம் ஆத்மி பார்டி ஆளுன்னு தோணுது.

எப்படி சொல்லற ?

நேத்திக்கு அவங்க வெளில வந்த போது கைகாட்டினேன். உடனே, அவங்க கையில இருக்கிற வெளக்கமாத்த காட்டினாங்க

Difference between Love and illegal Affair?

உன் புருசனா வரட்டுமானு கேட்டா அது காதல் ...
உன் புருசன் போன பிறகு வரட்டுமானு கேட்டா அது கள்ளக்காதல் .

நாமளும் ஏதாவது சொல்வோம்..

Buying Halwa

மெடிக்கல்ல பொண்ணுயிருந்தாலும் itch guarda( படர்தாமரை கிரீம்) கூச்சமில்லாம கேட்டு வாங்கிடலாம் போல....

ஆனா! பேக்கரில பொண்ணுயிருந்தா அல்வா வாங்க வெக்கமா இருக்கு
...

## ஓய்! சும்மா சாப்ட ஆச பட்டுதான் வாங்றேன் நீங்க நெனைக்றமாதிரிலாம் இல்லபா....
( பேஜ்லர் அல்வா சாப்ட ஆச பட்டா தப்பா!!)

Slave

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கனா அதுவே கொத்தடிமை......

Girls in Facebook - Ramana movie Vijayakanth's Style

இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி:
அதுல பேஸ்புக்ல இருக்குறது 3 கோடி,
அதுல பேக் ஐ.டி 2 கோடி, மிச்சம் ஒரிஜினல் ஒரு கோடி,
அதுல பேஜ்களில் மட்டும் லைக் போடுறது 50 லட்சம்.
அதுல கல்யாணம் ஆனது 25 லட்சம்,
அதுல கமிட் ஆனது 24 லட்சம்,
அதுல சின்னப்புள்ளைகள் 50 ஆயிரம்,
அதுல சிடுமூஞ்சிகள் 48 ஆயிரம்,
அதுல அண்ணான்னு சொன்னது ஒரு ஆயிரம்,
அதுல அம்மா பேச்சை கேக்குறது ஒரு ஐநூறு,
அதுல அக்கௌண்டை லாக் பண்ணது ஒரு நானூறு,
அதுல என்னைய ப்ளாக் பண்ணது ஒரு எண்பது,
அதுல ஊதாரி பக்கிக பத்து,
அதுல உசார் பார்ட்டிகள் ஒன்பது,
மிச்சம் இருக்குற ஒரு புள்ளைக்கு தான் நானும் மாங்குமாங்குனு கவிதை எழுதிட்டு இருக்கேன்,
அவளும் லைக் போட மாட்றா!
ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே!"