Saturday, April 19, 2014

1000 Kisses Bank Cheque to His Wife

ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று
பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான்.

எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை.
எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில்
அவனிடம் சொன்னாள் மனைவி.

கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி.
அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம்
முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து.
செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.

“ம்…..கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான்
பாவம்.. அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே
தினறிப்போனார் என்று சொன்னாள் மனைவி.

(செத்தாண்டா சேகரு…)