Saturday, April 19, 2014

Girls in Facebook - Ramana movie Vijayakanth's Style

இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்தும் பெண்கள் எண்ணிக்கை சுமார் 6 கோடி:
அதுல பேஸ்புக்ல இருக்குறது 3 கோடி,
அதுல பேக் ஐ.டி 2 கோடி, மிச்சம் ஒரிஜினல் ஒரு கோடி,
அதுல பேஜ்களில் மட்டும் லைக் போடுறது 50 லட்சம்.
அதுல கல்யாணம் ஆனது 25 லட்சம்,
அதுல கமிட் ஆனது 24 லட்சம்,
அதுல சின்னப்புள்ளைகள் 50 ஆயிரம்,
அதுல சிடுமூஞ்சிகள் 48 ஆயிரம்,
அதுல அண்ணான்னு சொன்னது ஒரு ஆயிரம்,
அதுல அம்மா பேச்சை கேக்குறது ஒரு ஐநூறு,
அதுல அக்கௌண்டை லாக் பண்ணது ஒரு நானூறு,
அதுல என்னைய ப்ளாக் பண்ணது ஒரு எண்பது,
அதுல ஊதாரி பக்கிக பத்து,
அதுல உசார் பார்ட்டிகள் ஒன்பது,
மிச்சம் இருக்குற ஒரு புள்ளைக்கு தான் நானும் மாங்குமாங்குனு கவிதை எழுதிட்டு இருக்கேன்,
அவளும் லைக் போட மாட்றா!
ஸ்ப்பா இப்பவே கண்ணை கட்டுதே!"