சின்னா ; அம்மா.. நண்பர்களோடு சினிமாவுக்கு போகணும்.. ஒரு 50 ரூபாய் தா..
அம்மா ; என்கிட்டே ஒரு பைசா கூட இல்லே..
சின்னா ; அப்படின்னா நேத்து நீ அழகு நிலையம் போயிருந்தப்போ வேலைக்காரிட்டே அப்பா என்ன சொன்னாருன்னு சொல்லமாட்டேன் போ..
அம்மா ; சரி.. சரி.. இந்தா.. 100 ரூபாயா வச்சுக்கோ.. சொல்லுடா கண்ணா.. அப்பா என்னடா சொன்னார்..?
சின்னா ; ( பையில் பணத்தை சொருகியவாறே..) "இன்னைக்காச்சும் என் காலுறையை துவைச்சுப் போடு முனியம்மா" அப்படின்னு சொன்னாரும்மா....