" ஒவ்வொரு திருமண வீட்டிலும் , இந்த பெருசுங்க தொல்லை தாங்க முடியலை , எல்லாரும் என் கிட்ட வந்து அடுத்தது உனக்கு தானே என்று கன்னத்தை கிள்ளி கேட்டு நோகடிக்கிறார்கள் .... இனிமேல் , ஒவ்வொரு இழவு வீட்டிற்கு செல்லும் பொழுதும் , அங்கே இருக்கும் பெருசுங்க கன்னத்தை நான் கிள்ளிவிட்டு அடுத்து உனக்கு தானே என்று கேட்டால் தான் அடங்குவாங்க போல ...."