கணவன்; ஹலோ நல்லா இருக்கியா பிள்ளைங்க எல்லாம் நல்லா இருக்குதா?
மனைவி;ம்ம் எல்லோரும் நல்லா இருக்கோம் கம்பெனில லீவு கொடுத்துட்டாங்களா? எப்ப டிக்கெட் போட்டு இருக்கீங்க?
கணவன்; ம்ம் லீவு கொடுத்துட்டாங்க 15ம் தேதி காலையில 8 மணிக்கு திருச்சி ஏர்போட்டுக்கு வந்துடுவேன். பிள்ளைகளையும் கூட்டிகிட்டு வந்துடு. வேற ஏதும் முக்கியமான பொருள் வேணுமா?
மனைவி; ஏன் தம்பி எதோ ஆப்பிள் அய் போன் வேணுமுன்னா.மறக்காம வாங்கிகிட்டு வந்துடுங்க
கணவன்;ஆப்பிள் போன் வாங்க எல்லாம் பணம் இல்லை
ஊருக்கு வந்து ஏதாவது வாங்கி கொடுத்துக்கலாம்
மனைவி;அப்ப ஒரு ஆரஞ் போனாவது வாங்கிகிட்டு வாங்க
பாவம் ஏமாந்துட்ட போறான்