Saturday, June 7, 2014

Manthiravathi Vs Manaivi

ஒரு மந்திரவாதி, ஒரு டம்ளர் நீரைக் கவிழ்த்து அதிலிரந்து ஒரு கைக் குட்டை வரவைத்தான்..

கூட்டத்தில் எல்லோரும் மகிழ்ந்து கை தட்டினார்கள்..

ஒருவன் மட்டும் கை தட்டாமல் உம்மென்று இருந்தான். அவனிடம் ஒருவன் “நீ ஏன் சிரிக்கவில்லை...உம்மென்று இருக்கிறாய்” என்று கேட்டபொழுது, 

அவன்,”இது ரொம்ப சாதாரணம்...
இவன் ஒரு டம்ளர் நீரிலிருந்து ஒரு கைக்குட்டை தானே எடுத்தான்...
என் மனைவி இரண்டு சொட்டு கண்ணீரில் ஒரு பட்டுப் புடைவையே எடுத்துடுவாள்” என்றான்....