மனைவி :இந்த காலத்து ஆம்பளைங்க திருமண நாளைக்கூட மறந்துடறப்ப நீங்க இப்பவும் நம்ம கல்யாண சி டி யை திரும்ப திரும்ப போட்டு பாக்கறீங்களே, உங்களால நம்ம கல்யாண நாளை மறக்கவே முடியலையா மாமா..?
கணவன் ; இவ யாருடா நடுவுல வந்து காமெடி பண்ணிக்கிட்டு..! நான் கடைசியா சிரிச்ச அந்த நாளை போட்டு பார்த்து ஆறுதல் பட்டுக்கிட்டிருக்கேன். இதுல கல்யாண நாளை சொல்லி கடுப்பை கிளப்பிக்கிட்டு....!