ஒரு ஜெர்மானியர், ஒரு பாகிஸ்தானியர், ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முப்பது கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால்,அதற்கு முன் அவர்கள் வேண்டுவது ஒன்று செய்யப்படும் எனச் சொல்லப்பட்டது.
ஜெர்மானியன் தன் முதுகில் ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில் இருதலையணை கட்டச் சொன்னான்; பதினைந்து அடியில் தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.
. மூன்றாவது இந்தியன்., ஷேக் சொன்னார் ”எனக்கு இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்"
. இந்தியன் கேட்டான். ”எனக்கு 30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்” ஷேக் அவன் தைரியத்தை எண்ணி வியந்தார்.
. அடுத்தது”… ”இந்தப் பாகிஸ்தான்காரரை என் முதுகில் கட்டுங்கள்!”
. இது எப்புடி இருக்கு...!