மன்னிக்கவும் இது முதல்வரை தாக்கிய பதிவு இல்லை.
கர்நாடகாவில் தமிழினம் அடிபட்ட போது இங்கு வரிசையில் நிற்கும் எவனும் அங்கு இல்லை.
ஒரு பெண் கொல்ல பட்ட போது நீதி வேண்டும் என சாலையில் இறங்கியவன் இதில் எவனும் இறங்கவில்லை.
விவசாயிகள் இங்கே வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் போது வீதியில் இறங்கி போராடியவன் எவனும் இதில் இல்லை.
பல முறை அத்தியாவசிய விலை ஏற்றத்தின் போதும் போராடியவர்கள் எவனும் இதில் இல்லை.
போன முறை வந்த மழை வெள்ளத்தின் போதும் உதவிக்கரம் நீட்டியவர்கள் எவனும் இதில் இல்லை.
அவனவன் சொந்த குடும்பத்தில் தன் தாய்க்கு பாதிக்கபட்டால் நிற்பவன் எவனும் இங்கு இல்லை.........