ஜேசிபி ஓட்டுனர்களாக உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்...... போகிற போக்கில் ஒரு நாளைக்கு இரண்டு கருவேலமர கன்றுகளையாவது பிடுங்கி போட்டுவிட்டு செல்லுங்கள், குறைந்தது இன்னும் பத்து வருடங்களிலாவது கருவேல மரங்கள் இல்லா தமிழகம் உருவாகட்டும். ஆளும் ,ஆண்ட கட்சியினை நம்பி புண்ணியமில்லை.