நம்மாளு ரேடியோ மிர்ச்சி லைவ் ப்ரோக்ராமுக்கு போன் பண்ணினார்.
"ஹலோ ரேடியோ மிர்ச்சி தானே.."
"ஆமா சொல்லுங்க சார்..."
" நான் பேசுறது தெளிவா கேக்குதா..?''
" ஆமா சார்.. நல்லாவே கேக்குது..."
" என் பொண்டாட்டியும் இப்போ ரேடியோ மிர்ச்சி கேக்கிறா சார்..."
"நல்லது... சொல்லுங்கள்..."
"நான் போன் பண்ணினா எடுக்கல சார்.."
"அதனாலென்ன விஷயத்திற்கு வாருங்கள்.."
*
*
*
*
*
"அடியே காமாட்சி.... நான் சொல்றது கேக்குதா... சீக்கிரமா மோட்டார் போடுமா. நம்ம வெளிவீட்டு பாத்ரூம்ல தண்ணியில்ல... நான் உள்ளே இருக்கேன்... சீக்கிரம்..."