காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது....
காதலி: ம்ம்.... 'என்னங்க.... சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க....
காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது....