Tuesday, April 29, 2014

Funny Teacher and Student

ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா.

கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்…

மாணவன்: சார்..
சிட்டிபஸ்
ஏர்பஸ்
டவுன்பஸ்
எக்ஸ்பிரஸ் பஸ்
பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்
டீலக்ஸ்பஸ்
ஏசிபஸ்
பெர்த் பஸ்
டாய்லெட் அட்டாச்டு பஸ்....

இப்படி எல்லா பஸ்சும் இருக்கு சார். ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல சார்! பஸ் டெப்போ வுலேயே இல்லையாம் சாாார்!!!