Thursday, April 24, 2014

Brilliant LKG Student

எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?

ஆசிரியை : ஆமாம்.

எல்கேஜி பையன் : அப்படியானால், என் அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில் பேசச் சொல்லட்டுமா?

ஆசிரியை : டேய் முட்டாள்...உன மனசுல என்ன நினைச்சிகிட்டிருக்க?

எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான் டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்.
கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும் நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா!