Sunday, April 20, 2014

Boys are Very Good

ஆண்கள் ரொம்ப நல்லவங்க ஏனென்றால்....

1.சொத்தெல்லாம் மனைவி பேரில் வாங்கிவிட்டு LIC மட்டும் தன் பெயரில் போட்டுக்கொள்வதால்..

2.ஆயாவா , ஆண்ட்டியா ன்னெல்லாம் பார்க்காம எத்தின பேரு வந்து லவ்வ சொன்னாலும் ஏத்துக்குவோம்..

3.பஸ்ல ஆண்கள் சீட்டுல பொண்ணுக உக்காந்திருந்தா கண்டக்டர்கிட்ட போய் கம்ப்ளைன்ட் தரமாட்டோம்..

4.மனைவி எம்புட்டு அடிச்சாலும் 
எந்த ஆணும் வெளியே காட்டிக்கிறதில்ல..

5.கைக்குழந்தையுடன் ஏறும் பெண்களுக்கு இடம் கொடுப்போம்.

6.எல்லா ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாளோ தெரியாது ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னும் ஒரு ஆண் இருக்கிறார்..

7.லிப்ட் கேக்கற பொண்ணுங்கள திட்டினது கெடையாது..

8.எந்த‌ அப்ப‌னும் ம‌க‌னைத் த‌னியாக‌ அழைத்து ''ம‌ரும‌க‌ள் உன்னை ந‌ல்ல‌ப‌டியா பாத்துக்கிறாளாப்பா..?''
என்று கேட்ப‌தில்லை.

9.படித்து முடித்தவுடன் வெளிநாட்டு வாழ் பெண்களை தேடுவதில்லை !

10.சாப்ட்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு சீரியல்க்கு இடையே காத்திருப்போம்.

11.பஸ்ல எங்க பக்கத்துல வந்து உட்காந்தா முறைக்க மாட்டோம்..

12.தன் மொபைலுக்கு தானே ரீச்சார்ஜ் செய்துகொள்வதால்

13.எல்லா கெட்ட பழக்கத்தையும் ஒருத்திகாக நிப்பாட்டறது ..

# அதாங்க சொல்றேன், ஆண்கள் ரொம்ப நல்லவங்க......:P