Thursday, May 18, 2017

வக்கீல் பெண்ணை திருமணம் செய்தால்...


If you the girl you are going to marry is a law student, then you can see the kind conversation in their home. Just for fun...

Thursday, May 4, 2017

Husband Vs Wife


Husband and wife fighting for stone in the food. 

Wednesday, May 3, 2017

நிம்மதியா? மனைவியா?

நிம்மதியாக இருபதற்காக மனைவியை தேடும் ஆண்கள் பலர், மனைவி வந்தவுடன் நிம்மதியை இழந்துவிடுகிறார்கள்..


Wednesday, April 12, 2017

ஒருவருக்கே பிறந்த 1,300 குழந்தைகள்? ஒரு வருடம் முன்பு வந்த Fake News இன்றைய தினதந்தியில்?

 அமெரிக்காவில் ஒருவருக்கே பிறந்த 1,300 குழந்தைகள் டிஎன்ஏ பரிசோதனையில் அம்பலம்


என்ற  தலைப்பில் இன்று(12/04/2017) தினத்தந்தியில் ஒருசெய்தி வெளியாகி இருந்தது. அந்த செய்தி சுமார் ஒரு வருத்தத்திற்கு முன்பு worldnewsdailyreport.com யில்வெளியானது . Worldnewsdailyreport.com கற்பனையான செய்திகளை வெளியிடும் இணையத்தளம். இதனை அந்த இணையதளத்தின் அடிப்பகுதியில் தெளிவாக கொடுத்துள்ளார்கள்.

"World News Daily Report assumes all responsibility for the satirical nature of its articles and for the fictional nature of their content. All characters appearing in the articles in this website – even those based on real people – are entirely fictional and any resemblance between them and any person, living, dead or undead, is purely a miracle."

இந்த செய்தியை உண்மை செய்தி போல் தினத்தந்தி இணையத்தளத்தில் மொழி பெயர்த்து வெளியாகி இருந்தது.

இந்த செய்தியை பார்த்தாலே இது ஒரு கற்பனை கதை என்று தெரிகிறது. இதை அப்படியே மொழி பெயர்த்து வெளியிட்ட தினத்தந்தியை என்ன செய்வது ?